முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!
கேரள மாநில முதலமைச்சர் பதாராய் விஜயன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி இருக்கின்ற சூழ்நிலையில், இடுக்கி போன்ற கேரளாவின் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதற்கேற்றவாறு … Read more