நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாவட்டம் அண்ணாநகர் மேற்கு காலனியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1983 –ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் வாங்கி உள்ளார். பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 2018 –ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான வில்லங்க சான்றிதழை போட்டு … Read more