மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..!

மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..! மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் … Read more

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…!

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…! தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லடாக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவதாகவும், அதை தடுக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வகையில், அசாமின் லக்கிம்பூர் தேர்தல் பேரணியில் பேசிய அமைச்சர் … Read more

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்….. குழந்தையாக நினைத்து கொடுத்ததாக விளக்கம்..!

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்….. குழந்தையாக நினைத்து கொடுத்ததாக விளக்கம்..! நாடு முழுவதும் தேர்தல் காரணமாக அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர் ஒருவரு பொதுவெளியில் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு எம்பி ககென் முர்மு பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், ககென் முர்மு அவரது தொகுதியில் திவிர பிரச்சாரத்தில் … Read more

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!!

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!! தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டி ஏந்தி வழிபாடு நடத்தியுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. அந்த படத்தை தொடர்ந்து பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் மூலம் … Read more

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்! தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவை மாவட்டம் சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பாஜக வேட்பாளர் என்பதை மறந்த டிடிவி தினகரன் தவறுதலாக அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் தாமரை என்று கூச்சலிட்டனர். … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை! வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் … Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி! பிரபல நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் பாஜக கட்சி சார்பாக இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக கங்கனா ரனாவத் அவர்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கின்றார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டி வரும் நிலையில் … Read more

பாஜகவை மட்டுமே தேர்தலில் குறிவைக்கிறதா தமிழக எதிர்க்கட்சிகள்?

பாஜகவை மட்டுமே தேர்தலில் குறிவைக்கிறதா தமிழக எதிர்க்கட்சிகள்? மக்களவை தேர்தல் பரபரப்பாக நடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர மற்ற முக்கிய கட்சிகளும் பாஜகவையே குறிவைத்து தேர்தலை நோக்கி நகர்வதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி முக்கிய வியூகங்களை அமைத்து வருகிறது. பாஜகவை மறுபடியும் ஆட்சியில் அமரவிடாமல் இருக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தமிழ்நாட்டில்கூட திராவிட கட்சிகளை எதிர்க்கும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தற்போது பாஜகவின் பக்கம் திசைதிரும்பியுள்ளன. திராவிட கட்சிகளின் எதிர்ப்பைவிட, … Read more

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக பிரச்சாரத்தின்போது பேசியிருந்த சரவணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடியில், வெறும் 5 கோடியை மட்டுமே தொகுதிக்கு … Read more

பிரதமர் மோடியின் முதல் இலக்கு தமிழ்நாடு? பாஜக தலைவர்கள் படையெடுப்பது ஏன்?

பிரதமர் மோடியின் முதல் இலக்கு தமிழ்நாடு? பாஜக தலைவர்கள் படையெடுப்பது ஏன்? 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை நோக்கியே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில் தமிழ்நாட்டை பற்றிய தனது பார்வை குறித்து கூறியிருந்தார். குறிப்பாக அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய பிரதமர், தமிழ் மொழியை … Read more