நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக!! கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது. முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின் பெரிய கட்சியான காங்கிரஸிடனான பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்தநிலையில், சென்னையில் இருந்து தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் வேணுகோபால் மற்றும் … Read more

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!! தமிழகத்தில் அண்மை காலமாக போதை பொருள் புழக்கமும், போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருகிறது இதனால் இன்றைய காலத்து இளைஞர்கள் பலறும் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவும் இதனை உறிய காலத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் … Read more

அரசியல் கட்சிகளிடம் ‘கராராக’ சொன்ன தேர்தல் ஆணையம் ?

அரசியல் கட்சிகளிடம் ‘கராராக’ சொன்ன தேர்தல் ஆணையம் ? விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில தினங்களில் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சில தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இதில் அரசியல் கட்சிகள் சாதி,மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை தேர்தல் … Read more

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!! கலால் மற்றும் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த ஹாவேரி ஹனகல் தொகுதி காங்கிரஸ் எம்.பி மனோகர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி சீட் எதிர்பார்த்தார் ஆனால் காங்கிரஸ் நிராகரித்ததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மனோகர் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார், எந்த நிபந்தனையும் இன்றி கூடிய விரைவில் பாஜகவில் இணைந்து சமூக … Read more

தொடர்கதையாகும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு!!

தொடர்கதையாகும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு!! கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. நெஞ்சுவலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி ஜாமின் கோரிய போதிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் ஜாமின் மனு வழங்கினார். இன்று விசாரணைக்கு வந்த ஜாமின் மனுவை மீண்டும் தள்ளபடி செய்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், … Read more

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!! கேரளாவில் மொத்தம் இருபது தொகுதிகள் உள்ளன, அதில் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது, அவை திருச்சூர், வயநாடு, திருவனந்தபுரம், மாவெளிகாரா ஆகியவையே. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எம்.பியாக உள்ள நிலையில் அவரது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி தற்மம் காரணமாக கூட்டணி கட்சிக்கு அவரது தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே வயநாடு தொகுதியில் … Read more

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிடையேயும் நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து விசிக தலைவர் முன்பே திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக கூறியிருந்தார். குறைந்த தொகுதிகளை வழங்கினாலும் கூட திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார் திருமாவளவன். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்! திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆக பணியாற்றி வந்த இளைய அருணா தற்போது மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் நியமனமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் … Read more

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !!

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியே வென்று பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறிக்கொண்டுள்ளார். இதனை உறுதப்படுத்தும் விதமாகவே தமிழகத்தில் இன்றைய அரசியல் களம் உள்ளது. தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பாஜக விரும்புகிறது, … Read more

அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா??

அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா?? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யார்யாருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்பொழுது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமமுக கடசி டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியள்ளனர் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களது தொலைபேசி உறையாடலில் தொகுதி பங்கிடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாளை தமிழகம் வரும் பிரதமர் … Read more