ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி! பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, … Read more

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!!

"ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்" : தங்கம் தென்னரசு!!

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!! நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி தொகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நிதி உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் சட்டப்பேரவையில் நிதி அறிக்கையை நான் சமர்ப்பிக்க இருக்கிறேன். நிதி அமைச்சராக பட்ஜெட் வழங்கினாலும் … Read more

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு! பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் இணைந்தோம் என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார். கோவை மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை எதிர்க்கவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் மட்டுமல்லாது பொதுவுடமைகள் இயக்கம், காங்கிரஸ், … Read more

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

"பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்" இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!! சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். சட்டசபை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சட்டசபையில் விவாதங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை … Read more

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு!

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி... சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது... அண்ணாமலை பேச்சு!

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு! பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை கேட்டுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மக்களின் அன்பை பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும்போது ஐந்தாவது பொருளாதார நாடாக உள்ளோம். 2028 இல் … Read more

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா?

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா?

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா? நம் நாட்டின் 18வது மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கின்றது. தேர்தல் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்பொழுதே கூட்டணி பேச்சுவார்த்தை, பொது கூட்டம், பிரச்சாரம் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி… காங்கிரஸ் தலைமையில் இந்தியா என்று தேசிய அளவில் … Read more

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி! அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து நீந்திமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. திமுகவில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த சகோதரர் அசோக்குமாரும் … Read more

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி! என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் … Read more

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்! சேலம் பாகல்பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் கல்வி பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாகல்பட்டி, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இதனால் இந்த தொகுதியின் எம்எல்ஏ அருள் அழைப்பின் பெயரில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இவர் நிகழ்ச்சியில் … Read more