விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஜோதிகா மறுத்த படம்? இணையத்தில் வைரலாகி வரும் பதிவு!

Jyothika refused to act with Vijay in the film? The record is going viral on the Internet!

விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஜோதிகா மறுத்த படம்? இணையத்தில் வைரலாகி வரும் பதிவு! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் பொங்கல் திருநாளில் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மெர்சல் திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது என விஜய் ரசிகர்கள் இணையத்தில் … Read more

துணிவுதான் கடைசி படம்…? பாலிவுட்டுக்கே செல்லும் போனி கபூர்!

துணிவுதான் கடைசி படம்…? பாலிவுட்டுக்கே செல்லும் போனி கபூர்! அஜித் நடித்து வரும் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வெற்றி பெற்ற தயாரிப்பாளர் வெகு சிலரே. அமிதாப் பச்சன் கூட இங்கு படம் தயாரிக்க ஆசைப்பட்டு அவரால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில்தான் பாலிவுட்டில் இருந்து போனி கபூரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார் அஜித். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குக்காக அவரை தன்னுடைய 3 … Read more

துணிவு வாரிசு பொங்கலில் மோதப்போவது உறுதி… தமிழ் சினிமா பிரபலம் வெளியிட்ட தகவல்!

துணிவு வாரிசு பொங்கலில் மோதப்போவது உறுதி… தமிழ் சினிமா பிரபலம் வெளியிட்ட தகவல்! விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்க்ய் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் … Read more

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்! அஜித்தின் துணிவு திரைப்படம் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் … Read more

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!! சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்றிலிருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர்,காட்பாடி,அரக்கோணம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ஆவடி ஆகிய சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த கட்டண உயர்வு இன்றிலிருந்து … Read more

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!

Book now for next year's festival! People beware!

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்! வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் . அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு … Read more

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Pongal Vetti, saree offering project! Tamil Nadu government announcement!

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு 1,680 மேற்ப்பட்ட  மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. டெண்டருக்கு  செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தால் பலர் பயனடைகின்றனர்.  1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு  செப்டம்பர் … Read more

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..   ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷம் தான். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் வியாழக்கிழமையன்று அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.   பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை … Read more

விஜய்யின் வாரிசு தெலுங்கு வெர்ஷன் ரிலீஸில் சிக்கல்… ஓ இதுதான் காரணமா?

விஜய்யின் வாரிசு தெலுங்கு வெர்ஷன் ரிலீஸில் சிக்கல்… ஓ இதுதான் காரணமா? விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் ‘வார்சாடு’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் விஜய்யை இயக்க காத்திருக்க, அவர் இப்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இதனால் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக … Read more

வாரிசு படமும் இவ்வளவுதானா? கடுப்பான விஜய் ரசிகர்கள்!

Is the successor film that much? Fierce Vijay fans!

வாரிசு படமும் இவ்வளவுதானா? கடுப்பான விஜய் ரசிகர்கள்! விஜய் தற்போது வம்சி இயக்கிததில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு விஜயின் பிறந்தநாளையொட்டி வாரிசு என பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது.இந்த ஷுட்டிங் ஒரு வாரம் வரை நடைபெற உள்ளதாம். இதற்காக தான் விஜய் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். நான்காம் கட்ட ஷுட்டிங்கில் குடும்பசென்டிமென்ட் சீன்கள் படமாக்கப்பட உள்ளதாம் என கூறப்படுகிறது. வாரிசு படம் 2023 … Read more