ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிஸ்னஸில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!…

jananayagan

கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். அஜித்தை வைத்து வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்ட நிலையில் இது அவரின் கடைசி திரைப்படமாகும். எனவே, விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி … Read more

தளபதி 69 விஜயுடன் கடைசி படத்தில் 2-வது  முறையாக இணையும் பிரபல நடிகை!! அவர் யார் தெரியுமா??

Thalapathy 69 Famous actress to team up with Vijay for the 2nd time in the last film!! Do you know who he is??

விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் 39 வயதான நடிகை ஒருவர்  புதிதாக இணைந்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக ஏறத்தாழ 30 ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டத்தை கொண்ட விஜய் தளபதி 69 படத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகப் பவதாக கடந்த  பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.இது அவரின்  ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவரின் அரசியல்பிரவேசத்தை அவர்கள் வரவேற்றனர்.தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் தளபதி … Read more

தற்கொலைக்கு முயன்ற பூஜா ஹெக்டே!! காரணம் இதுதானாம் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்!! 

Pooja Hegde attempted suicide!! The reason is the shocking information that came out!!

தற்கொலைக்கு முயன்ற பூஜா ஹெக்டே!! காரணம் இதுதானாம் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்!!  பிரபல பீஸ்ட் பட நடிகையான பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டிவிட்டரில் அதிர்ச்சியான செய்தி வெளியானது. இதனால் இந்த செய்தியை பரப்பியவர்கள் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் இவர் தெலுங்கு,தமிழ்,இந்தி, உள்பட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். தமிழில் வாய்ப்புகள் இல்லையேன்றாலும் தெலுங்கு,இந்தி படங்களில் நடித்து வருகிறார். … Read more

சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை நடிகை பூஜா ஹெக்டே காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர், இவரை பற்றி அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கும். திரையுலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது, 56 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஒவ்வொரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்படுவது மட்டும் தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது இவர் பூஜா ஹெக்டேவுடன் டெட் செய்து வருவதாக … Read more

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது! சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சிம்புவின் மாநாடு திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனால் அறிவித்த தேதியில் இந்த படம் வெளியாகுமா? என்கிற … Read more

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையாத காரணத்தினால் தன் கவனத்தை தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார். தெலுங்கில் இவர் நடித்த டிஜே, மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர், ரங்கஸ்தலம் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். அதன் … Read more

தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது … Read more

செம்ம நியூஸ்! “தளபதி 65″ ஃபர்ஸ்ட் லுக் ” செஞ்சுட்டா போச்சு” தெறிக்க போகுது!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y — Sun Pictures (@sunpictures) June 18, 2021 அதனால் … Read more

நடிகை பூஜா ஹெக்டே செய்த அந்த செயல் குவியும் பாராட்டு!

நோய் தொற்று பரவ காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமாகி இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தற்சமயம் சமூக சேவையை முன்னெடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக நோய்த்தொற்று காரணமாக, விதிக்கப் பட்டிருக்கின்றது. தொடங்கினால் வேலையில்லாமல் திண்டாடும் 100 குடும்பங்களுக்கு உதவ அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அதற்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து 100 குடும்பங்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பூஜா ஹெக்டே முன்னெடுத்து இருக்கிறார். இதற்காக … Read more

தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்?

Who is the clown Cook in the film 'Tala Commander'?

தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்? சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூல் வேட்டையை அள்ளித் தந்தது.இதனையடுத்து அமேசான் பிரைமில் வெளியான இப்படம் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. இதில் அனிருத் இசையும் ,விஜய்யின் நடிப்பும் விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.இதனையடுத்து தளபதியின் 65 படம் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.இதில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கயுள்ளார். இப்போது … Read more