இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!! இந்த ஆண்டில் கடந்த நான்கு முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி ஐந்தாவது முறையாக மதுரையில் நடக்கவிறுக்கும் பாஜக மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வரயிறுக்கிறார். வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக மகளிர் அணி மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார், இந்த மாநாட்டில் மகளிர் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி விவரிக்கப்படவுள்ளது. வரயிருக்கும் நாடாளுமன்றத் … Read more

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் - அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்? கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்கோயல் அடுத்த நாளே மத்திய அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் இதற்கு உச்சநீதி மன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா … Read more

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்?? சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கவுள்ளார். பிரதமர் பங்கேற்கும் இந்த பிரமாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்ட கட்சிகளான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி உறுதியான நிலையிலும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் பன்னீர்செல்வம் மற்றும் … Read more

ரூ.78000 மானியம் கிடைக்கும் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

ரூ.78000 மானியம் கிடைக்கும் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

ரூ.78000 மானியம் கிடைக்கும் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு சூரிய வீடு இலவச மின்சர திட்டத்தின் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி மாதம் 300 யூனிட் இலவச மின்சாரத்தை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டில் வருங்கால மின்சார தேவையை கருதி சூரிய … Read more

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

"தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது" அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!! பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாதே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் அவர், “மோடியிடம் இருந்து இன்றைக்கும் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்த்ததில்லை. அவருடைய தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் அதனுடைய வயிற்றெரிச்சல் தான் இந்த வருகைக்கு காரணம்.” என்று தெரிவித்தார். இதனை அடுத்து திமுக செய்திக்குழு தொடர்பு தலைவர் TKS … Read more

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் "பக்கா ஸ்கேட்"!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!! நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்’எம் மண் எம் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு கூரையாற்றினார், அதனை தொடர்ந்து இன்றும் அரசின் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கயுள்ளார். இன்று மாலை டெல்லி திரும்பும் பிரதமர் வருகின்ற மார்ச் நான்காம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் வருகின்ற மார்ச் நான்காம் தேதியில் … Read more

அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா??

அடுத்த 'விக்கேட்' என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா??

அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா?? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யார்யாருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்பொழுது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமமுக கடசி டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியள்ளனர் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களது தொலைபேசி உறையாடலில் தொகுதி பங்கிடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாளை தமிழகம் வரும் பிரதமர் … Read more

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்!

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்!

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்! தமிழகத்தில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிப்.27ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மதியம் 2 மணிக்கு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் என் மனம் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை அடுத்து கேரளா … Read more