மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்..
மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்.. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவையாளராக நடித்து புகழ்பெற்றவர். இவர் மாபெரும் நடிப்பை வெளிக்காட்டி வலம் வந்தவர் ஜே.கே சாரதி. இவருக்கு வயது 83 .இவர் விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று தந்த தெலுங்கு திரைப்படம் தான் ஜகன்மோகினி. இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கடந்த சில மாதமாக வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் … Read more