தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?
கொரோனா என்ற தொற்றுநோய் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நம் இந்திய நாட்டிலும் இந்த நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சில முக்கிய தளர்வுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் முழுமையாக திரும்பவில்லை. தற்போது வருகின்ற பண்டிகை காலத்தையொட்டி சில அத்தியாவசிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் தமிழக அரசு ஏதும் பரிசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அவ்வாறு வருகின்ற செய்தியும் … Read more