அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!!

அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!! 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7மணியிலிருந்து சோதனை செய்து வருகிறார்கள். இதனால் திமுகாவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.செம்மண் குவாரி முறைகேட்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக விசாரணை என முதற் … Read more

அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!! நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு. தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? என மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு … Read more

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி. முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக … Read more

புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!!

ஹைதராபாத்தில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை.மேலும் மைத்ரி மூவிஸ் அலுவலகம் மற்றும் இரண்டு தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மைத்ரி நிறுவனம் மகேஷ் பாபு, ராம்சரண், அல்லு அர்ஜுனா உள்பட பிரபல நடிகர்களை வைத்து இதுவரை 17 படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் கணக்கு விவரங்களை வருமான வரித்துறையினருக்கு சரிவர தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு … Read more

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட் நடிகர் சூரி மதுரையில் சில இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன் … Read more

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!! முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் … Read more

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

Former Chief Minister meets Governor! Is this the reason?

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ? தமிழகத்தின் புதிய கவர்னராக என்ஆர். ரவி அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவர், அதாவது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நாளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் … Read more

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான பல இடங்களில் தேடுதல் வேட்டை! இதுவரை 27 கோடி கண்டுபிடிப்பு!

Search hunt in several places owned by former minister! 27 crore invention so far!

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான பல இடங்களில் தேடுதல் வேட்டை! இதுவரை 27 கோடி கண்டுபிடிப்பு! அதிமுக கட்சியில் வருமானத்துக்கு அதிகமாக பல அமைச்சர்கள் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாக தற்போது திமுக ஆட்சியில் ஒவ்வொருவர் மீதும், அவரவர் வீட்டிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூலம் செய்து வருகின்றனர். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் … Read more

அடுத்த ரெய்டு! அதிமுக அதிர்ச்சி!

Raid in ADMK member house

அடுத்த ரெய்டு! அதிமுக அதிர்ச்சி! சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் வீட்டில் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.அதிகாலை ஆரம்பித்து மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் பல முறைகேடுகளில் எஸ்பி வேலுமணி ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.மேலும் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.இந்த சோதனையானது அதிமுக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இன்னொரு முக்கிய நிர்வாகியான … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கின்றது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் … Read more