நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை? டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜொ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட மையகுழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவுள்ளனர். அந்த வரிசையில் தற்போது, தமிழகத்தில் அதிக ஓட்டுகளை … Read more

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா??

Union Defense Minister meeting with former President!! Is this the reason for the meeting??

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா?? மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கான காரணத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புனேவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்! மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும்  ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி … Read more

சி.ஐ.எஸ் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ரஷிய ஆயுதப்படைகளின் பிரதான கதீட்ரல் மற்றும் மாஸ்கோவில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை பார்வையிட்டார். உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சி.எஸ்.டி.ஓ) மற்றும் சி.ஐ.எஸ் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில்  ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

லடாக் பகுதியில் மீண்டும் அபாய நிலை!! ராஜ்நாத் சிங் எடுத்த அதிரடி ஆலோசனை

இந்தியா – சீனா நாடுகளின் எல்லைப் பகுதியான லடாக்கில் பதற்றமான அபாயகர சூழல் ஏற்பட்டுள்ளதால் ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.    இந்தியா – சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லடாக்கில் கடந்த இரண்டு நாட்களாக மோதல் சூழலால் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.   முன்னதாக சீன ராணுவம் எல்லைக்குள் அத்துமீறி வந்ததால், இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு பதிலடி கொடுத்ததாக பாதுகாப்புத் துறை … Read more

வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது!: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது வந்தடைந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு அதாவது, பறவைகள் (ரஃபேல் போர் விமானங்கள்) அம்பாலாவில் பத்திரமாக தரை இறங்கின. ரஃபேல் போர் விமானங்கள், இந்திய ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன. இதனால் விமானப் படையின் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரிக்கும் மேலும் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்க நினைப்பவர், இந்திய விமானப் படையின் தாக்குதல்  திறனை கண்டு  அச்சம் அடைவர்.  … Read more

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக கூட்டணி எம்.பி பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தரின் கல்லூரியான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க உள்ளது,. இதனை வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நாளை கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தது, ஆனால் … Read more

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Rajnath Singh Warns Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள், தீவிரவாதிகள் என யார் வந்தாலும் அவர்கள் திரும்பி போகக் கூடாது. கடந்த கால வரலாற்றில் 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த தவறுகளை போல அவர்கள் மீண்டும் செய்யக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பாஜக … Read more