கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள்
கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை … Read more