புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை!
புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை! திமுக அரசு ஆட்சி அமர்த்துவதற்கு முன்னதாகவே பல 505 அறிக்கைகளை மக்களிடம் கூறியது.தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன சூழலில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.அந்த 505 வாக்குறுதிகளில் ஒன்று தான் குடும்ப தலைவிகளுக்கு குடும்ப அட்டையை வைத்து மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.இந்த திட்டம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை.இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு பல இல்லத்தரசிகள் தங்கள் … Read more