108 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் சாதனை

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளனர். 3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 … Read more

500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட் 

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின்  ஸ்டூவர்ட் பிராட்  முதல் இன்னிங்சில் 31 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் 36 ரன்கள் விட்டுகொடுத்து … Read more

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை

Sachin Tendulkar

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை வீரர்கள் வந்தாலும், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் நம்ம சச்சின் டெண்டுல்காருக்கேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு கிரிக்கெட்டில் அவருடைய அதிரடி ஆட்டமும், அசைக்க முடியாத சாதனைகளும் தான் முக்கிய காரணமாகும். மும்பையை சேர்ந்தவரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடும் போது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார், அந்த வகையில் இவர் … Read more

பேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை !

பேட்ஸ்மேன்கள் மேல் பழி சொல்ல விரும்பவில்லை: பூம்ரா பெருந்தன்மை ! இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி வரும் நிலையில் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை என பூம்ரா தெரிவித்துள்ளார். நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் … Read more

இந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா !

இந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா ! இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த … Read more

பார்முக்கு வந்த ஷமி & பூம்ரா! இந்தியா 7 ரன்கள் முன்னிலை !

பார்முக்கு வந்த ஷமி & பூம்ரா! இந்தியா 7 ரன்கள் முன்னிலை ! நியுசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more

இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்! இந்திய அணி நேற்று நியுசிலாந்தை வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ள நிலையில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்திய அணி உலகக்கோப்பையில் நியுசிலாந்திடம் அடைந்த தோல்விக்காக அந்த அணிக்கெதிரான தொடரை வெற்றி பெற்று இப்போது பழிதீர்த்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு வருடக்காலமாக கோலி தலைமையிலான அணி தான் கலந்துகொளும் எல்லா வகையான தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்திய அணி அந்நிய … Read more

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு ! சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த 17 வயது மத்திஷா பதிரானா என்ற பவுலர் 175 கி மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். உலகளவில் வேகமாக பந்துவீசும் பவுலர்களுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சோயிப் அக்தர், மிட்செல் ஸ்டார்க், பிரெட் லி மற்றும் ஷான் டைட் போன்றோர் மிக வேகமாகப் பந்துவீசி … Read more

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..? கண் பார்வை இல்லாமல் சிறிது தூரம் நடப்பதே சவால்தான் ஆனால், தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு சிறுவன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிவ். சிறுவயதில் இருந்தே கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். சொந்த ஊரிலேயே கண்களை மூடிக்கொண்டு பல … Read more

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

முப்பத்தி ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடந்துவருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5 -2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை பந்தாடியது பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 வது நிமிடத்தில் பின் வாக்கில் உதைத்த பந்து கோலாக மாறியது அதை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதேபோல் … Read more