தள்ளிப் போகும் விஷாலின் ‘லத்தி’ திரைப்பட ரிலீஸ்… இதுதான் காரணமா?

தள்ளிப் போகும் விஷாலின் 'லத்தி' திரைப்பட ரிலீஸ்… இதுதான் காரணமா?

விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. கடைசியாக ரிலீஸ் ஆன வீரமே வாகை சூடும் … Read more

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படம் குலுகுலு. வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் … Read more

இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்!

இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்!

இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்! பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் இன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது. எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை. … Read more

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

  மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?   இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடம்பை கொண்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மோனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற … Read more

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு! சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர் இந்தப் படத்தை இயக்குகின்றனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி … Read more

”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட்

”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட்

”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட் நடிகர் மாதவன் நடிப்பில் ஜூலை 1 ஆம் தேதி ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் ஏற்று நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன். தமிழில் சூர்யாவும், … Read more

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு! சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்ட பருவத்தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 16-ந் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 17-ந் தேதியும் தேர்வு தொடங்கி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட … Read more

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு! கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 24-ந் தேதி) முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. இதையடுத்து, … Read more

இந்த தேதியில் அஜித்தின் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு!

இந்த தேதியில் அஜித்தின் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு!

இந்த தேதியில் அஜித்தின் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.  இந்த மேக்கிங் … Read more

முன்கூட்டியே வெளியாகிறதா வலிமை திரைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Valimai film release update

முன்கூட்டியே வெளியாகிறதா வலிமை திரைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! நடிகர் அஜித்குமார் நாயகனாக நடிக்கும் திரைப்படமான வலிமை விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்நிலையில் தற்போது படப்பிடிப்பானது ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நடிகர் அஜித்குமார் நடிக்கும் பைக் சேஸ் சண்டைக் காட்சிகள் அங்கு நடைபெறுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பும் இதுதான். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின்பு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படம் இதுவாகும்.படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஹுமா குரேஷி,யோகி … Read more