காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!! 1)தோள்பட்டை வலி குணமாக: சிறிது மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தோள்பட்டை மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 2)சைனஸ் குணமாக: அதிமதுரம் மற்றும் ஆடாதோடை சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சைன்ஸ் குணமாகும். 3)வாயுத் தொல்லை நீங்க: ஏலக்காய்,ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து … Read more

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!! *சளி பாதிப்பு வெற்றிலை,துளசி,ஓமவல்லி இலை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் சளி பாதிப்பு முழுமையாக அகலும். *காயம்,இரத்த கட்டு திரிபலா சூரணத்தை சிறிதளவு சூடான நீரில் போட்டு குழைத்து உங்கள் உடலில் காயம்,இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும். *இருமல் அடிக்கடி இருமல் வந்தால் அதை குணமாக்க தாளிசாதி … Read more

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!!

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!! காலநிலை மாற்றத்தால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.இதனால் எந்நேரமும் மூக்கில் சளி ஒழுது கொண்டே இருக்கும்.இதனால் அடிக்கடி மூக்கு பகுதியில் புண்,எரிச்சல் ஏற்படும். இனிமேல் இதுபோன்று சளி பிடிக்காமல் இருக்க நெல்லைக்காய் லேகிய உருண்டை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் 2)அதிமதுரப் பொடி 3)ஜாதிக்காய் பொடி 4)தேன் 5)திப்பிலி பொடி 6)கிராம்பு பொடி … Read more

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!! ஒருவருக்கு சளி ஏற்பட்டால் அவை குணமாக பல நாட்கள் ஆகும்.முன்பெல்லாம் சளி பிடித்தால் மூலிகை கசாயம் வைத்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று அனைவரும் மருந்து,மாத்திரையை நாட தொடங்கி விட்டோம். அதிகளவு மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஒரு சிலருக்கு வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஏற்படும்.ஒரு சிலருக்கு என்னதான் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவ்வளவு எளிதில் சளி குணமாகாது. தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டாலும் … Read more

நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்கள்!

நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்கள்! சாதாரண சளி நாளடைவில் நுரையீலில் தேங்கி பாடாய் படுத்தி எடுக்கும். இந்த சளியால் மூச்சு திணறல், மூக்கடைப்பு, நெஞ்சு பகுதியில் வலி, இருமல், தலைவலி ஆகியவை ஏற்படும். இந்த நுரையீரல் சளி பாதிப்பில் இருந்து விடுபட தூதுவளை சூப் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தூதுவளை 2)திப்பிலி 3)மிளகு 4)சுக்கு 5)கொத்தமல்லி விதை 6)உப்பு செய்முறை:- முதலில் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி … Read more

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!!

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!! காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் 2)இஞ்சி 3)பூண்டு 4)மிளகு செய்முறை:- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனிடையே உரலில் … Read more

சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!

சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்! காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுவது சாதாரண ஒன்று தான். இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று. இந்த பாதிப்புகளை மருந்து, மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு பொடி 1/4 ஸ்பூன் 2)தூதுவளை பொடி 1 ஸ்பூன் 3)ஏலக்காய் பொடி சிட்டிகை … Read more

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க! ஒருவருக்கு சளி பாதிப்பு ஏற்பட்டால் அவை எளிதில் குணமாகாது. பலவித தொந்தரவுகளை கொடுத்த பின்னர் தான் சற்று அவை குறையும். இவ்வாறு தேங்கி கிடக்கும் நாள்பட்ட மார்பு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்: 1)சுக்கு 2)கொத்தமல்லி விதை 3)மிளகு 4)துளசி 5)வெற்றிலை 6)தேன் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மிளகு, கொத்தமல்லி விதை மற்றும் … Read more

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்க! சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை முழுவதுமாக கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)புதினா 3)சீரகம் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 5 புதினா இலை மற்றும் 3 இடித்த மிளகு சேர்க்கவும். அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான … Read more

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்! பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நெஞ்சு பகுதியில் சளி கோர்ப்பது சாதாரண ஒன்று தான். ஆனால் அதை விரைவில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் சுவாசம் தொடர்பான பாதிப்பை சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)திப்பிலி 2)சுக்கு 3)மிளகு 4)ஓமம் 5)வெற்றிலை செய்முறை:- உரலில் ஒரு திப்பிலி, 1 துண்டு தோல் நீக்கிய சுக்கு, 4 மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் … Read more