பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!
பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!! உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மூலிகை மருதம்பட்டை.இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.இதய அடைப்பை சரி செய்கிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது. இந்த மருதம்பட்டையோடு சீரகத்தை ஊறவைத்து காய்ச்சி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)மருதம்பட்டை 2)சீரகம் மருதம்பட்டை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.250 கிராம் … Read more