அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! 

The peak of fear!! Annamalai condemned what the ministers did!!

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!!  பாரதமாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். மேலும் அந்த அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் … Read more

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!!

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!! புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து … Read more

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…   இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் … Read more

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்?

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்? மிகவும் பழமையான வயதான மரம் மற்றும் வைரம் பாய்ந்த கட்டையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் இறைசக்தி மற்றும் மருத்துவ குணங்களுடன் நன்கு முதிர்ந்த கருங்காலி மரத்தின் கட்டையில் சிறு சிறு மணிகளாக மாற்றி விரிவடையும் தன்மை கொண்ட நூலால் கோர்க்கப்பட்டது தான் இந்த கருங்காலி வளையல் இந்த கருங்காலி 27 மணிகளுடன் விரிவடையும் தன்மை கொண்ட இந்த கருங்காலி வளையலை … Read more

அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர்

ஸ்பெயின் முன்னாள் வீரரான குயிக் சேட் ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக  கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்  கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் வீழ்ந்தது. இந்த தோல்வி பார்சிலோனா அணிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார். 57 வயதான ரொனால்டு கோமேன் என்பவர் … Read more