சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ரஷ்யாவில் செஸ் போட்டியின் இடையே ரோபோ ஒன்று சிறுவனின் விரலை ஒடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நடந்து வரும் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதில் தவறான நகர்த்தலை மேற்கொண்ட கிறிஸ்டோஃபர் என்ற சிறுவனின் விரலை ரோபோ பிடித்து அழுத்தியதால் அவனின் விரல் உடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவுடன் அந்த சிறுவன் செஸ் போட்டியில் மோதியுள்ளான். செஸ் … Read more

மனிதர்களே இல்லாமல் நடக்கும் டீ கடை! அதிகரிக்கும் கூட்டம்!

Tea shop without people! Increasing crowd!

மனிதர்களே இல்லாமல் நடக்கும் டீ கடை! அதிகரிக்கும் கூட்டம்! துபாயின் ஒரு பகுதியில் மனிதர்கள் இல்லாமல் தேநீர் கடை ஒன்று நடந்து வருகிறது.ரோபோ இயந்திரங்கள் இக்கடையை நடந்துகின்றன.துபாய் மக்களிடையே இந்த கடை அதிக வரவேற்பை பெறுகிறது.இந்த தேநீர் கடைக்கு வருபவர்கள் அவரவர் விருப்பதை அங்கே  கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் டச் செய்ய வேண்டும். அதன் பிறகு,அந்த ரோபோ இயந்திரம் அவர் கேட்ட தேநீரை அதுவே தயார் செய்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்று தருகிறது.இதனால் மக்கள் அதிகம் கவரப்படுகின்றனர். … Read more

நான் ஒன்றும் ரோபோ கிடையாது

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் தீப்பொறி பந்து வீச்சை காண இயலவில்லை. 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் சென்றதாக நினைக்கவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஒவ்வொரு நாளும் மணிக்க 90 மைல் வேகத்தில் பந்து வீச … Read more

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர் உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை லட்சத்தை எட்டியுள்ளது. இதில் நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஹேம்நாத். இவர் தயாரித்த ரோபோவை வயர்லெஸ் ஆப் பின் வசதியைக் கொண்டு இயங்க வைக் முடியும். இந்த ரோபோ கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவும் மருந்தும் கொண்டு தர … Read more