ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரையும் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் அவ்வபோது ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more