தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தார்.இந்நிலையில்,அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பெங்களூருவில் சுமார் ஒரு வார காலம் ஓய்வில் இருந்து வந்தார்.அதன்பிறகு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பினார். பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் அந்த வரவேற்பைப் பார்த்த பலரும் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்த … Read more