சசிகலா கொடுத்த முக்கிய பேட்டி! அதிர்ச்சியில் அதிமுக!
அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்களுடன் மற்றும் நிர்வாகிகள் உடன் தொலைபேசியில் மூலமாக தொடர்ச்சியாக சசிகலா உரையாற்றி வருகிறார் அவர் விரைவாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த சசிகலா முடிவு எடுப்பதற்கு முன்னரே எதிர்வரும் 23ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருக்கிறார் என்று தொலைக்காட்சிகளிலும் பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக விசாரணை செய்த சமயத்தில் தான் தெரியவந்தது அப்படி எந்த ஒரு திட்டமும் … Read more