உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

உதவி செய்த ஜெயலலிதா… வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன? 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிகர் ராமராஜனை 1987ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். … Read more

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!!

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!! தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கும் மேல் நடித்தும் தேசிய விருது வாங்காத 6 முன்னணி நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் தற்பொழுதைய காலத்தில் பல நடிகர்கள் வளர்ந்து வருகிறார்கள். பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்தாலும் தேசிய விருது என்பது எட்டாக் காலியாக இருக்கின்றது. ஆனால் … Read more

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!!

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!! திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் வேடங்களில் ஏற்று நடிப்பது மிகவும் கடினம்.ஒருவர் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துவிட்டு பின்னர் ஹீரோவாக நடிப்பது என்பது மிகவும் கடினம்.காரணம் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்த சூத்திரத்தை உடைத்து வில்லனாக நடித்து மக்களை மிரட்டிய நடிகர்கள் பின்னாளில் மிகப்பெரிய ஹீரோக்களாக உருவெடுத்து டாப் 4 வில்லன் டூ ஹீரோ நடிகர்களின் தொகுப்பு இதோ. 1.ரஜினிகாந்த் கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக கொண்டாடப்படும் … Read more

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

New Update on Lady Superstar! Fans excited!

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.மற்ற நடிகைகளுக்கும் தனி நாயகியாக நடிக்க முன் உதாரணமாக இருந்தவர் திருமணமாகிய பின்னாலும் நம்பர் 1 இடத்தில இருப்பவர். நயன் முதன் முதலில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தனி … Read more

லவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க..

லவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க.. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார்.இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தனது அடுத்த படமான ‘லவ் டுடே’ படத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனரும் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் இவானா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.   தற்போது இந்த படம் குறித்த புதிய … Read more

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்! இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். மேலும் சில கலைஞர்கள் … Read more

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..   சிவகார்த்திகேயன், நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். இவர் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். இவர் நடிகர்களுக்கெல்லாம் துணை நடிகராக நடித்து வந்தவர்.இவர் தற்போது தானே உலகிற்கு பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். தற்போது வெளிவந்த டான் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இதனை தொடர்ந்து தற்போது நடிக்கவிருக்கும் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் … Read more

சிவகார்த்திகேயன் இல்லாமல் எடுக்கப்படும் அவருடைய படத்தின் 2ம் பாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பிள்ளை கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.   கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்! இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், … Read more