SC/ST மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!
SC/ST மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!! கல்லூரியில் படிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்காக அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வீட்டில் படிக்க வசதி இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் இதைப் பயன்படுத்தி படித்து வருகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக மே 31 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் கால அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுத்தனர். … Read more