ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

the-boy-who-was-being-treated-in-the-hospital-after-drinking-acid-died-tragically-change-of-case-to-cbcid

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.அவருடைய மனைவி சோபியா.இவர்களுடைய 11 வயதுடைய மகன் அஸ்வின்.இவர் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின்ற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஆசிட் போன்ற … Read more

யுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை

யுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை கேரளாவைச் சேர்ந்த பள்ளி சிறுவன், யூடியூப் பார்த்து மது கிளாஸ் தயாரித்ததால் சிக்கலில் சிக்கியுள்ளார். 12 வயது சிறுவன் ஒருவன் யூடியூப் வீடியோ ஒன்றிலிருந்து திராட்சை ஒயின் தயாரிக்க முயற்சித்ததாகவும், அதை தனது நண்பருக்கு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ளது, கிடைத்த தகவலின் அடிப்படையில் … Read more

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

School student fell into the well! A tragic loss of life!

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான். அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது   எதிர்பாத விதமாக … Read more