மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை!! நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 5) நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கலில் உள்ள புகழ்பெற்ற கோவில் சிங்காரவேலர். தமிழ் கடவுள் முருகனின் … Read more