ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!
ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை! காலம் எங்குதான் போகிறது? யாரைதான் நம்புவது? என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளியும், ஆசிரியர்களுமே தற்போது பெற்றோர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்கின்றனர். சென்னையில் ஒரு பள்ளியில் ஆரம்பித்த குற்றச்சாட்டு பல பள்ளிகள், விளையாட்டு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைத்து துறையிலும், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது. கல்வியை போதிக்கும் ஆசான்களே இப்படி இருந்தால் … Read more