“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை

“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இயக்குனர் வெற்றிமாறன் “தொடர்ந்து நம் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாகட்டும், ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக மாற்றுவதாகட்டும். நாம் நம் சினிமாவை அரசியல்மயப்படுத்தாவிட்டால், மேலும் நம் அடையாளங்கள் அனைத்தும் பறிக்கப்படும்” என பேசி இருந்தார். … Read more

சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

ராஜராஜசோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள் காட்டுமிராண்டியா இருப்பார்கள் என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி விருதுகளை பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழன் ஹிந்து … Read more

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!! மா.பொ சிவஞானம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் ஒருவர், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ராஜராஜ சோழனை இந்து அரசனாக பேசியது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சீமான் கூறியதாவது, வெற்றிமாறன் சொன்னதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் … Read more

அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு 

அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு மக்கள் நலனுக்காக போராடிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட புத்தேரி – துவரங்காடு சாலை முற்றிலும் தரமற்றதாகப் போடப்படுவதைக் கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாம் தமிழர் … Read more

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது மரணம் அதிகரிப்பு – சீமான் குற்றசாட்டு 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது மரணம் அதிகரிப்பு – சீமான் குற்றசாட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது நடக்கும் மரணம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுயுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! என சீமான் வலியுறுத்தியுள்ளார். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த … Read more

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக – உடனடியாக இதை செய்ய சீமான் வலியுறுத்தல் 

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக – உடனடியாக இதை செய்ய சீமான் வலியுறுத்தல் அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக அரசின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது … Read more

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்திருந்த ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் வெற்றியை தீர்மானித்த மகளிருக்கு நிதியுதவி,நகைக்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது தேர்தல் நேர ஏமாற்று வேலையோ என பலரும் சந்தேகிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வரும் என திமுகவின் அமைச்சர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அது … Read more

அவரை அடியுங்கள் நான் பணம் தருகிறேன்! சீமான் சர்ச்சை பேச்சு!

தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாகூர் சிதம்பரனாரின் எண்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது நான் செய்தேன் திரைப்படத்தை பார்க்கும் போது வன்னியரை சார்ந்த குறியீடுகள் போன்றவற்றை சரியாக கவனிக்கவில்லை ஜெய்பீம் திரைப்படம் … Read more

சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!!

சீமானை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் திருநெல்வேலியில் இருந்து 1000 காங்கிரஸ் தொண்டர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும், தமிழகம் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி அனைத்து மக்களுக்காகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. … Read more

நான் பிச்சைக்காரியாக இருக்கிறேன்.!! உதவிக் கேட்டு பிரபல நடிகை கண்ணீர்.!!

நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு யாராவது உதவி செய்யுமாறு அழுதுகொண்டே பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்துள்ளார். தற்போது, இவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர் அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும், பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், … Read more