நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையடுத்து விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில … Read more