மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

Happy news for wine lovers! Offer issued by the government!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை! துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

இன்று வாழ்வா.? சாவா.? என்ற முக்கிய போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!!

இன்று வாழ்வா.? சாவா.? என்ற முக்கிய போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!!

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 51-வது லீக் போட்டி ஷார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் … Read more

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

சார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அதிக அளவில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு லேப்-டாப்களை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த வீடியோ பதிவுகள் அடங்கிய டிஜிட்டல் கருவியையும் காணவில்லை. அங்கு கைரேகை உள்ளிட்ட எந்த ஒரு தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் … Read more

சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் உள்ள கல்பா பகுதியில் சதுப்புநில காட்டு பகுதியில் அரிய வகை இனமான அரேபிய மீன்கொத்தி பறவைகள் காணப்படுகிறது. இதன் முட்டைகள் மிக சிறியதாக உள்ளதால் சிறிய வகை உயிரினங்கள் அவற்றை உணவாக எடுத்துக்கொண்டு சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சவாலாகவே இருந்து வந்தது. எண்ணிக்கையில் மிக குறைவான அளவே உள்ள இந்த பறவைகளை இனவிருத்தி செய்து அதிகரிக்க இன்குபேட்டர் முறையில் குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்ட … Read more