நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!
நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!! நிலவி வரும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநில முதல்வர் சித்தராமையா துமகூரு என்ற மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அன்ன பாக்கிய திட்டத்திற்காக இந்திய உணவுக் … Read more