Middle Class Family பணம் சேமிக்க 10 எளிய வழிகள்!!
Middle Class Family பணம் சேமிக்க 10 எளிய வழிகள்!! 1)முதலில் பணம் சேமிக்க வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்குங்கள். பின்னர் சம்பளம் வந்ததும் அதில் இருந்து குறைந்தது 10% பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு விடவும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த சேமிப்பு பணத்தை எடுக்கவே கூடாது. தொடர்ந்து இவ்வாறு சேமித்து வருவதன் மூலம் நகை, வண்டி, நிலம், வீடு உள்ளிட்டவைகள் வாங்க பெரிதும் உதவியாக இருக்கும். 2)நீங்கள் பார்க்கும் வேலையில் … Read more