புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி?
புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி? கிழங்கு வகை உணவுகள் உடலுக்கு பலவித நன்மைகளை வழங்குகிறது.அதில் ஒன்றான சேனைக் கிழங்கில் பொட்டாசியம்,கால்சியம்,விட்டமின் சி,பி6,ஒமேகா 3,நார்ச்சத்து,மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் எடை குறையும்.அதேபோல் மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி,கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவை சரியாகும். அதேபோல் மன அழுத்தம்,மலசிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இந்த சேனைக் கிழங்கு இருக்கிறது.இரத்த அழுத்த பாதிப்பை விரைவில் … Read more