நீங்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? உங்களுக்கான ஒரு ஷாக் நியூஸ் இதோ!!
நீங்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? உங்களுக்கான ஒரு ஷாக் நியூஸ் இதோ!! மாறி வரும் உலகில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான்.முன்பெல்லாம் வெளியில் செல்கிறோம் என்றால் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து செல்வோம். செம்பு,பிளாஸ்க் போன்ற அமைப்பு உடைய பாட்டிலில் தான் தண்ணீர் குடிப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் வாட்டர் பாட்டில் முதல் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கிற்கு மாறி விட்டது. பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயதில் உள்ள முதியவர்கள் வரை அனைவரும் … Read more