தனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த காரியம்! இப்படியும் இருப்பாங்களா!
எத்தனையோ இயக்குனர்களின் வீடுகளில் விளக்கேற்றி வைத்து அவர்கள் இந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்றால் அதற்கு நல்ல மனிதன் என்கின்ற இந்த விஜயகாந்த் ஒரு காரணம். 80களில் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார். அது தமிழனின் வாழ்க்கையில் நல்ல படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்தவர். அப்படி ஒரு சமயம், நடிகர் தனுஷுக்கு இரு அக்காக்கள். ஒருவர் பல் டாக்டராக இருக்கிறார். ஒருவர் மகப்பேறு மருத்துவராக அப்போலோவில் இருக்கிறார். இந்த அப்போலோ டாக்டர் … Read more