கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!

AC helmets for traffic guards to beat the summer heat..Amazing idea of ​​Govt..!!

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!! இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.  இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென … Read more

ரஞ்சித் செய்த வேலையால் தங்கலான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. ரஜினி ரசிகர்களின் கோபம் குறையுமா..?? 

Due to the work done by Ranjith, Thangalan film got in trouble.. Will the anger of Rajini fans decrease..??

ரஞ்சித் செய்த வேலையால் தங்கலான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. ரஜினி ரசிகர்களின் கோபம் குறையுமா..?? இயக்குனர் பா ரஞ்சித்திற்கு எதிராக ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சோசியல் மீடியா முழுவதும் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ் டேக் தான் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படி ரஜினி ரசிகர்கள் கொதிதெழ ரஞ்சித் மட்டுமே காரணம். அவர் செய்த ஒரு தவறு தான் இன்று அவருக்கு எதிராக புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ரஞ்சித்தின் திரைவாழ்க்கையில் காலா மற்றும் … Read more

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..?? 

The film hero Darshan secretly married the famous Malayalam actress..??

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..??  கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் தர்ஷன். அந்த படத்தை தொடர்ந்து தும்பா, வலிமை போன்ற ஒரு சில படங்களில் தர்ஷன் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் நேரம், இக்லூ போன்ற சில … Read more

நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!! 

நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!  பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமாகி புஷ்பா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஸ்மிகா தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ஏராளமான … Read more

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ? நடிகை நித்யா மேனன், நானி நடிப்பில் வெளியான “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஓகே கண்மணி, காஞ்சனா2, மெர்சல், போன்ற திரைப்படங்களில் பிரம்மாதமாக நடித்து அசத்தியவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நித்யா … Read more

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இணையத்தள குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அதிக குற்றங்கள் பதிவாவது முகநூலில் தான். அதிக குற்றம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது … Read more

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன? நம் தமிழ்நாட்டின் மட்டும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான மக்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகநூல் வலைத்தளத்தில் நிறைய ஆபத்துகளும் மறைந்து இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன  ஆனால் இதனை பலரும் தவறாக பயன்படுத்தி பிரச்சனையில் சிக்குவதும் உண்டு. தற்போது நிறைய பேர் போலி முகநூல் கணக்கென்று தெரிந்தும் ஆபாச முகநூல் கணக்கை ஆராய்ந்து தேடி பார்க்கின்றனர். ஆபாச முகநூல் … Read more

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட் சில நூறு ரூபாய்க்களை தந்தால் போதும் வீடியோ காலில் பேசி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பெண்கள் சிலர் ஆண்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ந்து, அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் வழியாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சைபர் … Read more

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்!

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்! இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றலாமே என்று கூறி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் வீரேந்தர் சேவாக் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் வையுங்கள் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் சேவாக்கை வெச்சு விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு … Read more

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்! இந்திய கிரிக்கெட்டில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட  லக்னோ அணியும், ஆசிபி அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, அந்தப் போட்டியில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. மைதானத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர். விராட் கோலி ரசிகர்கள் கம்பீர் … Read more