நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… அன்றாடம் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைராலகி வரும் நிலையில் தற்பொழுது நெருப்பில் சுடப்பட்டு தயாரான பருப்பு உணவு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சமூக வலைதளங்களில் அன்றாடம் வித்தியாசமான வீடியோக்கள் வைராகின்றது. அந்த வித்தியாசமான வீடியோக்கள் மூலமாக அந்த வீடியோவில் இருக்கும் நபர்களும் பிரபலம் ஆகின்றனர். அந்த வகையில் சாலையோரக் கடையில் நெருப்பை வைத்து சுடப்பட்டு தயார் செய்யப்பட்ட … Read more