மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

International Women's Day yesterday! CM Stalin's speech!

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!! தூத்துக்குடி கத்தோலிக்க மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதால். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் … Read more

வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!! வீடியோ பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் ஆஜர்!!

வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!! வீடியோ பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் ஆஜர்!! வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என சமூக வளைதளங்களில் பரவிய வீடியோக்களை பார்வர்டு செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பாஜக செய்தி தொடர்பாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் விசாரணை-க்கு ஆஜார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதைபோல் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுக்காப்பு இல்லை எனவும் … Read more

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்து ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை எடுத்துள்ளார். பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் … Read more

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! 

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது மரம் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபர் உத்திரப்பிரதேச மாநிலம் டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்துள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் … Read more

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers should not use WhatsApp at this time! Action order issued by the government!

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் … Read more

ஒத்த வீடியோ….மொத்தமும் காலி…நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்…!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவால் இணையவாசிகள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார். சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்த இவர், கொஞ்சம் ஓய்வெடுக்க சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு புலியை கண்டிருக்கிறார், அப்போது அந்த புலியின் வாலை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து … Read more

அஜித் பிடிக்குமா ? விஜய் பிடிக்குமா ? வெளிப்படையாக கூறிய நடிகை த்ரிஷா !

தென்னிந்திய திரையுலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவருக்கு இன்றுவரை ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்து வருகிறது. இவரின் அழகினை கண்டு பலரும் பொறாமை கொள்ளும் விதமாக இந்த வயதிலும் அவர் அழகாகவும் இளமையாக இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு … Read more

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி! கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி ,அஜித் ,விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் எண்ணற்ற படங்களை  நடித்துள்ளார்.இந்நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் ரம்பா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் … Read more

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:! பெற்றோர்களே கவனம்!!

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:!பெற்றோர்களே கவனம்!! இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.அந்த ஆய்வறிக்கையில் கூறியதவாறு: ஆன்லைனில் பெண்களைப் போன்றே பேசி பயனாளர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாங்கி மிரட்டும் மோசடியில் 10-16 வயதுடைய சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன என்றும் மேலும் அவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம்,தனது வாழ்க்கையே போய்விடுமோ என்ற பயம் போன்ற மன நோய்க்கு ஆளாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே பெற்றோர்கள் பாலியல் மோசடிகளை குறித்து குழந்தைகளுக்கு … Read more

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு.சினிமா, அரசியல்,திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். என்னதான் இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னை தானையே மகிழ்ச்சிபடுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் தற்போது லண்டனில் … Read more