பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இனி பெட்ரோலும் மிச்சமாகும்!!

பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இனி பெட்ரோலும் மிச்சமாகும்!! இந்த காலகட்டத்தில் எரிபொருளின் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் எரிபொருளை கம்மியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து வண்டிகளை வருகிறார்கள். இந்நிலையில் அந்த வண்டிகள் அதிக மைலேஜ் தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று cc-cubic capacity என்ற பெட்ரோலையும் காற்றையும் இன்ஜினில் ஒன்றாக வைத்திருக்கும் இடம்தான் தான் சிசி. இதனால் … Read more

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! நம்ம யூஸ் பண்ணாத ஆப்பு கூட இன்டர்நெட் ஸ்பீட் கம்மி ஆகும் அதற்கான வழிமுறைகள். 1: முதலில் செட்டிங்ஸ் உள்ளே போகவும் பின்பு அதில் ஆப் மேனேஜ்மென்டை கிளிக் செய்யவும். 2: பின்பு அதில் நிறைய ஆப்கள் வரும். 3: நமக்கு எந்த ஆப் வேணுமோ நோட்டிபிகேஷன் வராமல் இருக்கும் ஆப்பை கிளிக் செய்யவும். 4: பின்பு அந்த ஆப் உள்ள டேட்டா யூசேஜ் கிளிக் … Read more

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

A new app has been introduced in trains! Information released by the Ministry of Railways!

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மக்கள் அனைவரும் அதிக தூரம் பயணத்தின் போது பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும் சில தினகளுக்கு முன்பு ரயில்களில் சில விதி முறைகள் அமல் படுத்தப்பட்டது.அந்த விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த விதியானது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் … Read more

செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!..

செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!.. கீழடியை சேர்ந்தவர் தான் கௌதம்.இவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கும் மற்றும் பிற கிடைத்த வேலைகளையும் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து கௌதம் கூறியிருப்பதாவது, இந்த சைக்கிளின் மதிப்பு கிட்டதட்ட 35 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த சைக்கிளில் லித்தியம் பேட்டரி பயன்படுத்தியிருக்கிறேன். இந்த சைக்கிள் மூலம் … Read more

இந்தியாவில் விஸ்வருபம் எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் … Read more

வேகமெடுக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ்  சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி  வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவினாலும் தற்போது ஓரளவு அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. … Read more