சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்!

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியம்பூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி 13ஆம் தேதி அன்று இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டு அம் மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவி இறந்து இரு தினங்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் பள்ளி சார்பில் … Read more

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ?

Can the status be arrested? Police anarchy?

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள  தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும்  மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகளுக்கு எதிராக பல முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. பள்ளியில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் போராட்டகாரர்கள்  தீ வைத்து கொளுத்தினர். … Read more

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

NEET exam is very difficult! Student suicide by hanging!

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை! ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணன் வயது 18. முரளி கிருஷ்ணன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தான். நல்ல மதிப்பெண் பெற்றதால் … Read more

மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா?

மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் பிரபல SRM பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான திரு.பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சந்திப்பு நிகழ்வில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழறிஞர்களுக்கு பல்வேறு பெயர்களில் ‘தமிழ்ப்பேராயம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் … Read more