விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!
விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!! பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read more