நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?
நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!? நாளை அதாவது அக்டோபர் 28ம் தேதி இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் தெரியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கேட்டில் வரும்பொழுது ஏற்படுகின்றது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக மறைத்து விடும் இதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. அதே … Read more