பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்!

Actor vijay's beast movie update

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்! நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.மேலும் நடிகர் விஜய் நடிக்கும் 65வது திரைப்படம் இதுவாகும். பெரும் நடிகர் பட்டாளத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.பூஜா ஹெக்டே,யோகிபாபு,இயக்குனர் செல்வராகவன்,விடிவி கணேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் … Read more

தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

தளபதி நடிக்கும் "பீஸ்ட்" படத்தின் தலைப்பு மாற்றம்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது … Read more

நாளை வெளியாகிறது!! தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்!!

நாளை வெளியாகிறது!! தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்!!

நடிகர் தனுஷின் D44 படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், … Read more

தனுஷின் D44 படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா!! எக்கசக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

தனுஷின் D44 படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா!! எக்கசக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகர் தனுஷின் D44 படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. … Read more

செம்ம நியூஸ்! “தளபதி 65″ ஃபர்ஸ்ட் லுக் ” செஞ்சுட்டா போச்சு” தெறிக்க போகுது!

செம்ம நியூஸ்! "தளபதி 65" ஃபர்ஸ்ட் லுக் " செஞ்சுட்டா போச்சு" தெறிக்க போகுது!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y — Sun Pictures (@sunpictures) June 18, 2021 அதனால் … Read more

விஜய் படத்திற்கு வந்த வில்லங்கம்… சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் சன் பிக்சர்ஸ்…!

விஜய் படத்திற்கு வந்த வில்லங்கம்... சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் சன் பிக்சர்ஸ்...!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக படம் பட்டையக் கிளப்பியது. கொரோனா நேரத்தில் மக்களை தியேட்டருக்கு வரவழைக்க உதவியதால் விஜய்க்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். மாஸ்டர் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துக் கொண்ட விஜய் தற்போது அடுத்த படத்தில் பிசியாக களமிறங்கியுள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கி … Read more

பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

தேவராட்டம் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையா இயக்கி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடும் நோக்கில் இந்த திரைப்படத்தை உருவாக்கினார்கள். பொங்கலுக்கு நேரடியாக சன்டிவியில் ரிலீஸ் செய்துவிட்டு அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது தியேட்டர்கள் திறக்கப்பட்ட காரணத்தால், … Read more