150 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்!
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சார்ந்த ஷப்னம் சலீம் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு ஷப்னம் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 2008ஆம் வருடம் ஷப்னம் வீட்டில் இருக்கின்ற அவரது பெற்றோர் உள்பட 7 பேரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவத்திற்கு அவருடைய காதலர் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த … Read more