ஒரு மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்
ஒரு மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் எனவும், இதனை ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள், சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2020 டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more