கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!
கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை!! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து! நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை … Read more