அவர் இருக்கும் வரை கட்சி விளங்கப்போவதில்லை.. கட்சியை விட்டு பிரியா விடை பெரும் உங்கள் தம்பி திருச்சி சூர்யா!
அவர் இருக்கும் வரை கட்சி விளங்கப்போவதில்லை.. கட்சியை விட்டு பிரியா விடை பெரும் உங்கள் தம்பி திருச்சி சூர்யா! சிறுபான்மை கட்சி தலைவி டெய்சி க்கும் ஓபிசி அணி தலைவர் சூரிய சிவா விற்கும் இடையே ஏற்பட்ட செல்போன் தகராறு வெட்ட வெளிச்சமானது. சூரிய சிவா அந்த செல்போன் தொடர்பில் சிறுபான்மை கட்சி தலைவி டெய்சியை மிகவும் அவதூறாக பேசி இருப்பார். இது குறித்த ஆடியோ வெளிவந்தது முதல் பல கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த … Read more