சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் … Read more

தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சசிகுமாரின் திரைப்படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இதனை அடுத்து இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் சசிகுமார் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் … Read more

தமிழில் சூர்யா படத்தை காப்பியடித்த பாகுபலி.!!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

கடந்த 2015ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் பாகுபலி. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி தமன்னா, நாசர் என திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக்காட்சியை வேறு ஒரு படத்தை பார்த்து … Read more

ரஜினியின் 3 நாள் சாதனையை ஒரே நாளில் முறியடித்த சூர்யாவின் ஜெய்பீம்.!!

.நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகியது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். … Read more

“திருடன் இல்லாத ஜாதி இல்லை” இணையத்தில் வைரலாகும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. … Read more

சூர்யா இல்லை என்றால் நான் இல்லை- நடிகை ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

அஜித்-சிம்ரன் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த ஜோதிகா, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். முகவரி, ரிதம், குஷி, டும் டும் டும், தூள், பிரியமான தோழி, காக்க காக்க என டிரேட் மார்க் படங்களில் நடித்திருந்தார். நடிகர் சூர்யாவுடனான காதல் 2007 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து … Read more

ரகசிய திருமணம் செய்த சூர்யா பட நடிகை

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்னும் திரைப்படத்தில், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருப்பார் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். சாலை பாதுகாப்பை மையமாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பினால், வசீகரமான முகத்தோற்றத்தினாலும் ரசிகர்களை கட்டி இழுத்தவர்.   இவர் மலையாளத்தில் வெளியான ‘மகேசிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நடிகையாக திரையுலகிற்கு வந்தார். 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘தீதும் … Read more

சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் … Read more

விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் 2007-2008 மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நடிகர் சூர்யா தரப்பில் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதே போல வருமான வரித்துறை தரப்பிலும் மனு தாக்கல் … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படம்!! யாருடைய படம்னு தெரியுமா??

Tamil movie to be released in big theaters in Australia !! Do you know whose picture?

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படம்!! யாருடைய படம்னு தெரியுமா?? தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பு திருநாள் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருது மற்றும் விஜய் விருதுகள் போன்றவற்றை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட போர்பஸ் இந்திய பிரபலங்கள் 100 பட்டியலில் … Read more