இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்! நம் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் அதனை கண்டறியும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஏற்படக்கூடிய ஒரு நோய் சர்க்கரை நோய் ஆகும்.இவை ஏற்படுவதற்கான காரணம் உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எவ்வித சர்க்கரை நோயானது இரண்டு விதமாக உள்ளது டைப் ஒன் டைப்ரைட்டிங், டைப் … Read more